22வது திருத்தச் சட்டம் வீணானது- மைத்திரி கருத்து!

22 ஆவது திருத்தச் சட்டம் தம்முடைய பார்வையில் வீணானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பில் இணக்கப்பாடு காணப்படாததன் காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (6) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply