
நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U , W. ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் 01 மணிநேரம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





