2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்

<!–

2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர் – Athavan News

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரும் பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளருமான ஜி. எஸ். யாப்பா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஹிரு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜப்பானிலும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply