அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு!

அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு இம்மாதம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடவுள்ளது. 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இரண்டாவது தடவையாக வாசிக்கப்படும் எனவும் நேற்று கூடிய நாடாளுமன்றக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

பிற செய்திகள்

Leave a Reply