கொழும்பில் சிக்னலால் ஏற்பட்ட சிக்கல்!

சிக்னல் கோளாறு காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து வரும் மற்றும் புறப்படும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான வீதி, கரையோர மற்றும் களனிவெளி வழித்தடங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வரும் மற்றும் புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகவே இயக்கப்படும் என கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply