கடலில் உல்லாசமாக நீராடிய சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!

கலுமுவதொர கடலில் உல்லாசமாக நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 15 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply