யாழில் சுப்பிரமணியம் இரத்தினம், புண்ணியமூர்த்தி கணேசராசா ஆகிய இரு ஆசிரிய பெருந்தகைக்கு கௌரவிப்பு விழா இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வானது இன்று ( 08.10.2022 )சனிக்கிழமை , முற்பகல் 9.30 மணியளவில் கே .ஏ.ஸ் சத்தியமனை நூலகத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த இருவரின் எழுத்தாக்கம் , நெறியாள்கையில் ‘ ‘ சண் நாடக்குழு ‘ ‘ இனால் வீட்டுக்காரன் மற்றும் தலையெழுத்து ஆகிய இரண்டு நாடகங்கள் இடம்பெற்றிருந்தன.


பிற செய்திகள்





