தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கே அரசியலமைப்பு திருத்தம்-கோவிந்தன் கருணாகரன்!

அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே கடந்த காலங்களில் மாற்றியமைக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

22 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply