இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தேவையான அந்நிய செலாவணி கிடைக்காததால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply