ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இரண்டு விமான சேவைகள்!

கொழும்பு, ஒக். 9: கடந்த சில மாதங்களாக தடைப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இந்த அறிவித்தலை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Lev Kostin தெரிவித்தார். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வாராத்தில் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply