மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு

<!–

மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு – Athavan News

பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரிவு செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு ஒன்று இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளும், இலங்கை அரசியல்வாதிகளும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிளும் இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது.


Leave a Reply