
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நிதி முறைக்கேடு தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட அரசியல்வாதிகள் குறித்து ஆராயுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஆவணங்கள் சிலவற்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிற செய்திகள்





