
ஐரோப்பிய நாடான கிரீசின் மத்திய பகுதியில் 13.3 கிலோமீற்றர் ஆழ்கடலில் இன்று நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5.1 மெக்னிட்டியிட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இந்த அதிர்வானது கிரீசின் தலைநகர் ஏதென்ஸிலும் உணரப்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்





