யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று சமுத்திரத் தீர்த்தம்

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று பிற்பகல் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த மண்டப பூசைகள் மாலை 3:00 மணியளவில் ஆரம்பகமாகி வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே செல்ல பிள்ளையார் மற்றும் லட்சுமி சகிதம் கற்கோவளம் சமுத்திரத்திற்கு சென்று சக்கரத்து ஆழ்வாருக்கு சமுத்திர உற்சவம் இடம் பெற்றது.

பிற செய்திகள்

Leave a Reply