<!–
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று (ஞாயிற்க்கிழமை) பிற்பகல் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது
வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த மண்டப பூசைகள் மாலை 3:00 மணியளவில் ஆரம்பகமாகி வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னே செல்ல பிள்ளையார் மற்றும் லட்சுமி சகிதம் கற்கோவளம் சமுத்திரத்திற்கு சென்று சக்கரத்து ஆழ்வாருக்கு சமுத்திர உற்சவம் இடம் பெற்றது.
இதேவேளை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவத்தை காண நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தமை குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






