காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தாயையும், குழந்தையையும் போலீசார் இழுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.