<!–
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா திருவிழாவின் இறுதி நாள் உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது/
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவின் இருதினாலான நேற்று ஊர்வலம் இடம்பெற்று அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதனை அடுத்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல கீதங்கள் இசைக்கப்பட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






