
சபுகஸ்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தால் சுத்திரிகரிக்கப்பட்டு சேமிக்கப்பட் டுள்ள என்பது தெரியவந்துள்ளது.
அங்கு சுத்திரிகரிக்கப்படும் பெற்றோலின் தரம் ஒக்ரேன் 80 முதல் 82 வரையிலேயே காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது என்று ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் தலா 2 ஆயி ரத்து 400 மெற்றிக் தொன் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாட்டு முகாமை யாளர் ஹரீந்திர கோதாகொட, இந்த சுத்தி கரிப்பு நிலையம் குறைந்த தரம் கொண்ட 80-85 ஒக்ரேன் பெற்றோலையே சுத் திகரித்து சேமித்து வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குறைந்த தரப் பெற்றோல் இருப்புக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டபோது, பெற்றோலியக் கூட்டுத்தா பனம் அவற்றை ஒக்ரேன் 92 தரத்துக்கு ல் மேம்படுத்தி உள்ளூர் சந்தைக்கு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்..
இதேவேளை – தரம் குறைந்த எரிபொருள் த் சந்தைக்கு வழங்கப்படுகின்றது என்று சாரதிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையால் பல முறைப்பாடுகள் கிடைத்துள் ளன என்றும், பல எரிபொருள் மாதிரிகள் ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நா யக்க தெரிவித்தார்.
பிற செய்திகள்





