<!– பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்: காலி முகத்திடலில் பதற்றம் – Athavan News பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக காலி முகத்திடலில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலி முகத்திடல் நிலைய வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree