
நாட்டில் தேயிலை ஏலத்தில் மீண்டும் ஒருமுறை தேயிலையின் விலை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு கிலோகிராம் தேயிலை 1000 ரூபாவில் இருந்து 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குளிர் காலத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலைக்கான தேவை அதிகரித்துள்ளதால், தேயிலை ஏலத்தில் விலை அதிகரித்துள்ளது.
பிற செய்திகள்





