மைதானத்தில் குத்தாட்டம் போட்ட பெண் ஆசிரியர்களுக்கு ஆப்பு

“பெண்களுக்கு இந்த பானத்தின் அருமை தெரியாது” என்ற பாடலுக்கு நடனமாடிய நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள கனிஷ்ட உயர்தர பாடசாலை பெண் ஆசிரியர்களிடம் மேல்மாகாண கல்வி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆசிரியர்களின் குத்தாட்ட வீடியோ வைரலாக பரவியது.

பாடசாலை மைதானத்தில் ஆசிரியர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.லால் நோனிஸ் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply