வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், கிளிநொச்சியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஒவ்வொரு மாதமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .






