எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கஞ்சா ஏற்றுமதிக்காக மாத்திரம் சட்ட அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுதேச வைத்திய முறைகளின் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வேலணை பிரதேச சபையின் வரவு – செலவுதிட்ட கூட்டம் திகதி மாற்றம்! எதிர்ப்பை தெரிவித்த உறுப்பினர்கள்!






