யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது.
இதனை அவதானித்த குறித்த வீட்டில் உள்ள பெண் அந்த பாம்பை கையால் சர்வசாதாரணமாக கையால் பிடித்துள்ளார்.
எனினும், பாம்பு யாரையும் தீண்டவில்லை. பிடித்த பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டது.






