பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு அந்த ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற குழுவும், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக்குழுவும் இன்று கூடவுள்ளன.
தமிழர்கள் நலன்சார் நிலைப்பாட்டை அடுத்த மாதம் அமெரிக்கா வெளிப்படுத்தும்! சுமந்திரன் எம்.பி.






