ஒருதொகை பைசர் தடுப்பூசி நேற்றும் நாட்டை வந்தடைந்தது

ஒருதொகை பைசர் தடுப்பூசி நேற்றும் நாட்டை வந்தடைந்தது.நாட்டுக்கு இன்றும் (02) பெருந்தொகை பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அதற்கமைய, மொத்தமாக இதுவரையில் 15 இலட்சத்து 3 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளாா். இந்த தடுபூசிகளை களஞ்சியப்படுத்துவதற்காக நாரஹென்பிட்டியிலுள்ள இரத்த மாற்று மத்தியநிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply