இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

<!–

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் – Athavan News

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 27 ஆயிரத்து 370 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்  செலுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 33 ஆயிரத்து 967 பேருக்கு  கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸும்  ஒரு கோடியே 37 இலட்சத்து 53 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


Leave a Reply