யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் ஒருவரை பொலிஸார் மிரட்டியதாக செய்தியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை, தன்னுடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டியதாகவும் குறித்த செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் வெடிக்கும் பாண்கள்: பேக்கரி உரிமையாளர்கள் கவலை! (வீடியோ இணைப்பு)






