மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது

<!–

மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது – Athavan News

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெற்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும் மூன்று டிப்பர் வாகனம் மற்றும் பொக்கோ இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்சுவேவி பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேவி பொலிஸாசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும் டிப்பர் வாகனம்வாகனங்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply