மக்களின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து !

<!–

மக்களின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து ! – Athavan News

ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகளை ஆதரிப்பதற்கும், போராட்டக்கற்கள் தங்கள் உரிமைகளை அமைதியாகப் பயன்படுத்துவதற்கும் இடமளிக்க வேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார்.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Reply