முட்டையின் விலை உயர்வு பற்றிய தகவல்கள் – நுகர்வோர் அதிகார சபை விளக்கம்

<!–

முட்டையின் விலை உயர்வு பற்றிய தகவல்கள் – நுகர்வோர் அதிகார சபை விளக்கம் – Athavan News

முட்டையின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்கள் மீதான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

முட்டையின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply