கடனை திரும்ப செலுத்த முடியாமல் உயிர்மாய்த்த வியாபாரி! யாழில் பரிதாபம்

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply