நாட்டில் தொடரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களுக்கிடையில், சில நிபந்தனைகளின் கீழ் நாளை முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.
நேற்று முன்தினம் காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்!





