பிரியந்தவின் அஸ்தி அடங்கிய பெட்டி இலங்கையிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் அஸ்தி அடங்கிய பெட்டி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால், இன்று காலை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் அஸ்தி அடங்கிய பெட்டி கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பெட்டி இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

Leave a Reply