இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த 85சதவீத பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

<!–

இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த 85சதவீத பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு – Athavan News

இந்தியாவில் தகுதி வாய்ந்த 85 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தனது ருவிட்டர் பதிவில்,  “நாடு முழுவதும் இதுவரை 128 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தகுதியான மக்களில் 85 விழுக்காடு பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. 50 விழுக்காடு மக்களுக்கு முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply