ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இரத்து செய்யப்பட்ட இலகுரக புகையிரத சேவை திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடெனகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார். ருவான் விஜேவர்தன மற்றும் ஜப்பான் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஜப்பான் துதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போதே ஜப்பான் […]
The post இலகுரக புகையிரத சேவை வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம் appeared first on Tamilwin Sri Lanka.