கொழும்பு,டிச 10 இன்று காலை கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பம்பலப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிச் சென்ற கார், காலி வீதியில் அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய […]
The post கொள்ளுப்பிட்டியில் கார் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து: சாரதி பலி appeared first on Tamilwin Sri Lanka.