உயர் கல்வித்துறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்..! ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

உயர்கல்வித்துறையில் சேவையாற்றும் நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) துணைவேந்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்கல்வித்துறையில் அடுத்த 25 வருடங்களுக்கான தனது தொலைநோக்கு பார்வை குறித்தும் இதன்போது வெளிப்படுத்தினார்.

Leave a Reply