அடுத்தடுத்து முக்கிய நபர்களை சந்திக்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பலருடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் சுமார் 50 தலைவர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

Leave a Reply