கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு (கனகராசா சரவணன்)  கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரக கடமையாற்றிவரும் அக்கரைப்பற்iறு 7ம் பிரிவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான […]

The post கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு appeared first on Kalmunai Net.

Leave a Reply