கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ் இளைஞர் சேனையும் களத்தில்?

கல்முனை தமிழ் இளைஞர் சேனை வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கல்முனை மாநகர சபையின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிய வருகிறது சமூக பற்று உள்ள, பட்டதாரி இளைஞர் யுவதிகளை வரும் தேர்தலில் போட்டியிட வைப்பது தொடர்பிலும், சுயேட்சை குழு மூலம் போட்டி இடுவது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ் இளைஞர் சேனை நிர்வாகம் இது தொடர்பில் உத்தியோக பூர்வமாக தகவல் எதையும் வெளியிட வில்லை. இது இதுவரை சேனையால் உறுதிப்படுத்தப்படவில்லை

The post கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ் இளைஞர் சேனையும் களத்தில்? appeared first on Kalmunai Net.

Leave a Reply