கல்முனையில் தனியார் வைத்தியசாலையின் நயவஞ்சக செயற்பாடு தொடர்பாக தமிழ் இளைஞர் சேனையின் அறிக்கை!

கல்முனை நகரில் இயங்கும் தனியார் வைத்தியசாலையின் பிறப்பு பதிவு நடவடிக்கையில் பிழையான வழிநடத்தும் நிர்வாகமும் அதனை கண்டு கொள்ளாத அரச உத்தியோகத்தர்களும். மற்றும் கல்முனை நகர் மற்றும் கல்முனைக்குடி பிறப்பு இறப்பு பதிவு பிரிவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக. எம் நாட்டில் ஒரு குடிமகனுக்கு மிக முக்கியமான ஒரு ஆவணம் அவரது பிறப்பு சான்றிதழ் ஆகும்.அதை குறுகிய நோக்கம், இனவாத நோக்கொடும் சில அதிகாரிகள் கல்முனையில் இயங்கி வருவது தொடர்பில் மக்களை தெளிவு படுத்தும் நோக்கோடு […]

The post கல்முனையில் தனியார் வைத்தியசாலையின் நயவஞ்சக செயற்பாடு தொடர்பாக தமிழ் இளைஞர் சேனையின் அறிக்கை! appeared first on Kalmunai Net.

Leave a Reply