இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 622 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply