சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய நெற்புதிர் அறுவடை நிகழ்வு!

இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூச நாளாகிய இன்றையதினம்(05) சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலயத்தில் விசேட பூஜைகளைத் தொடர்ந்து நெற் புதிர் எடுக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply