வெளிநாட்டு கையிருப்பு 500 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு- ஜனாதிபதி உரை!

வெளிநாட்டு கையிருப்பை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை மீறி சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனர். அதேவேளை உலகின் முதல் 10 சுற்றுலா தலங்களுக்குள் இலங்கை நுழைந்தது. அதேவேளை கடன் மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply