சம்பூரில் பட்டிப் பொங்கலை கொண்டாடிய மக்கள்

திருகோணமலை – சம்பூர் பகுதியில் இன்றையதினம் (15) பட்டிப்பொங்கல் இடம்பெற்றது.

வளர்ப்பு மாடுகளை வளர்ப்போர் தங்கள் தங்கள் வீடுகளில் புது பானைகளில் பொங்கல் பொங்கி மாடுகளை நீராட்டி, கழுத்தில் பலகாரங்களை தொங்கவிட்டு பூஜைகளை செய்து பட்டிப் பொங்கலை கொண்டாடினர்.

Leave a Reply