நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த உத்தரவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

Leave a Reply