வௌிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது! – அலி சப்ரி

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அதிகரிப்பு நம்பிக்கையை தருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஒப்பீட்டளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் மீட்சிக்கான பாதையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை பணியாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய பணம் 437.5 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply