யாழில் களைகட்டும் காதலர் தின வியாபாரம்!SamugamMedia

காதலர் தினத்தினை முன்னிட்டு இன்று யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காதலர் தினத்திற்கான பொருட்களை காதலர்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர்

யாழ். மாநகர கட்டிட பகுதி மற்றும் கடைத்தெருகளிலும் காதலர்கள் வாழ்த்து மட்டைகள், ரோஸ் மலர்க்கொத்து, கலர் பொம்மைகள் என்னும் பொருட்களை கொள்வனவு செய்வதை காணமுடிகின்றது.

தற்போதைய விலை உயர்வுக்கான பொருட்களின் படி கணிசமான அளவு பெற்றுவருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக காதலர்கள் காதலர் தினத்தினை கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது இவ்வாண்டு சிறப்பான முறையில் காதலர் தினத்தினை கொண்டாட காதலர்கள் தயாராகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply