உருத்திரசேனை மற்றும் சிவசேனை தொண்டர்களை சந்தித்த இந்தியாவின் முக்கியஸ்தர்!SamugamMedia

இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் வீட்டில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை இந்தியா உறவுகளை வலுப்படுத்தி எதிர்காலத்தில் ஆற்ற ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply